• May 12 2024

கடலையே சூடாக்கி விடும் சூடான மோகினி... அனேகன் பட நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

ammu / 1 year ago

Advertisement

Listen News!

அனேகன் திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து 4 வேடத்தில் நடித்து அசத்தி விட்டார் அமிரா தஸ்தூர். இதுவே இவரின் முதல் படமாக இருந்தாலும் செம்மயாக நடித்திருந்தார். 


அதன்பின் தமிழில் அவருக்கு பட வாய்ப்பு கிடைக்காமல் விட்டாலும் ஹாலிவுட் வரை சென்று ஜாக்கி ஜானோடு இணைந்து நடித்தார். அதிக படங்களில் நடிக்காவிட்டாலும் அவரை ரசிகர்கள் மறக்காமல் இருப்பதற்கு இவர் இணையத்திலும் பதிவிடும் புகைப்படங்களே காரணமாக இருக்கிறது. 


அந்த வகையில் இப்போது அவர் நீச்சல் உடையுடன் கடல் தண்ணியே சூடாகிடும் அளவிற்கு சூடான மோகினியாக தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். 


இந்த புகைப்படங்கள் பெருமளவில் வைரலாகி வருகிறது. இவ்வாறு இவர் பதிவிடும் கவர்ச்சியான, கிளாமரான புகைப்படங்களுக்கு பெருமளவில் இளைஞர்கள் அடிமையாகி விடுகிறார்கள்.  


Advertisement

Advertisement

Advertisement