• May 04 2024

துணிவு படத்திலிருந்து வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்- வேகமாக வைரலாக்கி வரும் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக உள்ளது. எச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் மங்காத்தா பாணியில் நெகடிவ் கேரக்டரில் நடித்துள்ளார் அஜித்.


வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ள எச்.வினோத். இதில் அஜித்துடன் முதன்முறையாக மலையாள நடிகை மஞ்சு வாரியரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


துணிவு படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.இதனை அடுத்து தற்பொழுது இப்படத்திலிந்து அன்சீன் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவதைக் காணலாம்.




Advertisement

Advertisement

Advertisement