• May 04 2024

கிருஷ்ணா, சோனியா அகர்வால் நடித்த 7ஜி பிருந்தாவன் காலனி மறு வெளியீடு- வெளியாகியது அறிவிப்பு

sarmiya / 7 months ago

Advertisement

Listen News!

சினிமா கண்ட மிகச்சிறந்த காதல் திரைப்படங்களில் 2004 ஆம் ஆண்டு வெளியான 7ஜி ரெயின்போ காலணி ஆகும்.  . அந்த படத்தில் தனது மிகச்சிறப்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார் சோனியா அகர்வால். இந்த படம் செல்வராகவனின் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் வெளிவந்த படமாகும்.  இது வெற்றிப்படமாக அமைந்தது. இப்படம் தமிழில் '7 ஜி ரெயின்போ காலனி, '7 ஜி பிருந்தாவன் காலனிஎன்ற பெயரில்  தமிழிலும் டப் செய்து  தெலுங்கிலும் வெளியாகி இருந்தது.

இப்படம் வெளியாகி  19 ஆண்டுகள் கழித்து இந்த தெலுங்கில் மீண்டும் ரி ரிலீஸ் ஆகிறது.  .நாளை மறுதினம் செப்டம்பர் 22ம் தேதி '7 ஜி பிருந்தாவன் காலனி' படத்தை மறு வெளியீடு செய்ய உள்ளனர். ஆந்திரா, தெலங்கானாவில் வெளியாகும் இப்படம் அமெரிக்காவிலும் மறு வெளியீடு செய்யப்படுகிறது. அதற்கான தியேட்டர்களைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.




Advertisement

Advertisement

Advertisement