• May 18 2024

தளபதி விஜய்க்கு வாழ்த்து மழை பொழியும் கோலிவுட் பிரபலங்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

"நாளைய தீர்ப்பு" என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி தமிழ் சினிமாவையே கலக்கி கொண்டு இருப்பவர் தான் தளபதி விஜய். இவர் தனது நடனத்தினாலும், நகைச்சுவை நிறைந்த நடிப்பினாலும் ஏராளமான ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர்.

நடிகர் விஜய்க்கு தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தெலுங்கு, ஆந்திரா போன்ற பிற தேசங்களிலும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இவரது திரைப்படங்கள் பல பிற மொழிகளுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றது.

இந்நிலையில் விஜய்யின் 48-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஏற்கெனவே கொண்டாட்டங்களை தொடங்கிவிட்ட அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் அவரது பிறந்த தினமான இன்றும் தமது வாழ்த்து மழையை பொழிந்த வண்ணமே உள்ளனர்.

நடிகர் விஜய்க்கு சாதாரண மக்கள் மட்டுமல்லாது திரைப்பிரபலங்கள் கூட ரசிகர்களாக இருக்கின்றனர். இன்றைய தினம் இவர்களும் தமது வாழ்த்துக்களை விஜய்க்கு தெரிவித்து வருகின்றனர்.

இதோ அவர்களின் பதிவுகள்

https://twitter.com/Siva_Kartikeyan/status/1539469309231017984
https://twitter.com/realsarathkumar/status/1539435415651815425
https://twitter.com/anirudhofficial/status/1539352944659034112
https://twitter.com/ihansika/status/1539436644847104000
https://twitter.com/Darshan_Offl/status/1539457309386022912

https://twitter.com/varusarath5/status/1539463696648327168

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement