• Feb 23 2025

கையில் சரக்குடன் செம குத்தாட்டம்.. கிரண் வீடியோ வைரல்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை கிரண் கையில் சரக்குடன் செம குத்தாட்டம் ஆடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரை உலகில் விக்ரம் நடித்த ’ஜெமினி’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கிரண். அந்த படத்தின் வெற்றியை அடுத்து அவர் பிரசாந்த் நடித்த ’வின்னர்’ கமல்ஹாசன் நடித்த ’அன்பே சிவம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார் என்பதும் அவர் நடித்த படங்கள் நல்ல வெற்றியும் பெற்றது என்பது தெரிந்ததே.

ஆனால் அதன் பின்னர் அவர் வாய்ப்பு கிடைக்காததால் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடும் வாய்ப்புகளை பெற்றார், அதனால் அவர் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் சுமார் மூன்றரை மில்லியன் ஃபாலோயர்களை வைத்துள்ள கிரண், அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் சற்று முன் அவர் கையில் சரக்குடன் செம டான்ஸ் ஆடும் வீடியோவை வெளியிட்டுள்ளார் .இந்த வீடியோ பதிவாகி ஒரு சில மணி நேரங்களில் ஏராளமான லைக்ஸ்களை குவிந்து உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த கிரன், நான் ஆண்களை பார்த்தால் அவர்களுடைய புஜத்தை மட்டுமே பார்ப்பேன், ஆனால் பெண்களை ஆண்கள் பார்க்கும் போது அவர்கள் மார்பகங்களை தான் பார்க்கிறார்கள்’ என்று பேட்டி அளித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.



Advertisement

Advertisement