• May 06 2024

10 கிலோ வரை உடல் எடையை குறைத்த குஷ்பு மகள்..! - என்ன செய்தாரு தெரியுமா?

Jo / 8 months ago

Advertisement

Listen News!

90களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் குஷ்பு. நடிகை, அரசியல் பிரபலம், இயக்குனர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் பன்முகங்களை கொண்டிருக்கிறார்.

கடந்த 2000 ம் ஆண்டு இயக்குநர் சுந்தர்.சி அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திகா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

இவரது மூத்த மகள் அவந்திகா குண்டாக இருந்தார், ஆனால் தற்போது வெகுவாக தனது உடல் எடையை குறைத்து ஆளே மாறிவிட்டார் என்றே சொல்லலாம்.

10 கிலோ வரை உடல் எடையை குறைக்க அவர் எடுத்த டயட் குறித்து பார்ப்போம்.ஜங்க் ஃபுட்ஸ் கைவிட்டு பச்சை காய்கறிகள், கீரைகள் என அதிகம் உணவில் சேர்த்து டயட் இருக்க ஆரம்பித்தாராம்.

காலையில் வாக்கிங், யோகா மாலையில் ஜிம்மில் வொர்க்கவுட், வாரத்திற்கு 2 முறை சைக்கிளிங். குளிர்பானங்கள், பால் போன்ற பொருட்களை அறவே ஒதுக்கி வெந்நீர் குடிப்பதை பழக்கமாக்கி கொண்டாராம். என கூறப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement