விஜய் டிவியில் ரசிகர்களைக் கவரும் விதாமாக பல ரியாலிட்ரி ஷோக்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட ரியாலிட்ரி ஷோ தான் சூப்பர் சிங்கர். இந்த நிழ்ச்சியில் சீனியர்களுக்கான 9வது சீசன் அண்மையில் தான் முடிவடைந்தது.
இதனை அடுத்து அண்மையில் ஜுனியர்களுக்கான 9வது சீசன் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த வாரம் நடுவர்களாக பாடகி சித்ரா, பாடகர் அந்தோணி தாசனுடன் இசையமைப்பாளர் தமன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இதனை அடுத்து இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதன்படி இளம் ரசிகர்களைக் கவர்ந்த காதல்ப் பாடல்களைப் பாடிய ஸ்டீஃபன் சகாரியா சிறப்பு விருந்தினராக பற்கேற்றுள்ளார். இதில் அவர் பாடிய காதல் பாடல்களையும் பாடிக் கட்டியுள்ளார்.இதனால் அடுத்த வாரம் ரசிகர்களுக்கு செ ட்ரீட் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!