• May 12 2024

KGF ஜ தூக்கிட்டு விக்ரம் பார்க்கலாம்- பொருளாதார நெருக்கடியிலும் இலங்கையில் அலைமோதும் மக்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமா ரசிகர்களை தனது படங்கள் மூலம் நிறைய கற்றுக் கொடுத்தவர்.புது புது விஷயங்களை அந்த காலத்தில் இருந்தே தனது படங்களில் வைத்து வந்தார்.மேலும் அவர் ஒரு பல்கலைக்கழம் என பலர் கூற நாம் கேட்டிருப்போம். இவ்வாறு இருக்கையில் இவர் நடிக்கும் படங்கள் ரசிகர்களிடத்தே ஹிட் அடித்துவிடும்.

அந்த வகையில் லோகேஷ் இயக்கத்தில் ராஜ் கமல் தயாரிப்பில் இன்று வெளியான திரைப்படம் தான் விக்ரம்.

இந்தப்படத்தில் கமலோடு சேர்ந்து விஜய் சேதுபதி, பகத் பாசில்,சூர்யா என முக்கிய நட்ச்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து நடித்துள்ள விக்ரம் படத்தின் மீது, ரசிகர்கள் நல்ல விமர்சனத்தையே கொடுத்து வருகிறார்கள்.

இவ்வாறு இருக்கையில் எல்லா இடங்களிலும் வெளியாகி மக்கள் நல்ல விமர்சனத்தை கொடுத்து வரும் நிலையில் இலங்கையிலும் இந்த படம் வெளியாகி உள்ளது.

பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இலங்கையில் கமலின் படம் வெளியாகி நல்ல வரவேற்பையே பெற்று வருகின்றது.திரையரங்குகளிலும் அதிகளவு மக்கள் சென்று பார்த்துள்ளார்கள்.

விக்ரம் படம் பற்றி இலங்கை மக்கள் கொடுக்கும் விமர்சனம் இதோ…

பிற செய்திகள்:

  • சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement