• Sep 30 2023

அட்லி மனைவி ப்ரியாவுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்- வைரலாகும் செம ஜாலியான வீடியோ

stella / 2 weeks ago

Advertisement

Listen News!


தமிழில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி.. முருகன், ரெமோ, தொடரி, பைரவா என பல படங்களில் முண்ணனி ஹீரோக்களுடன் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.இவர் தமிழில் மட்டுமல்லாது மலையாளம் தெலுங்கு என அனைத்திலுமே முன்னனி நாயகியாக உயர்ந்துள்ளார்.

மேலும் இவர் அண்மையில் உதயநிதி நடிப்பில் வெளியாகிய மாமன்னன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.இதனை அடுத்தும் தொடர்ந்தும் பல படங்களில் நடித்து வருகின்றார்.


 இந்த நிலையில் இவர் இயக்குநர் அட்லியின் மனைவியுடன் ப்ரியாவுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement