• May 09 2024

மஞ்சள் நிற சேலையில் வளைத்து வளைத்து போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்…ரீசன்ட் போட்டோசூட்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

திரைப்படத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் ,தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து பட்டையை கிளப்பி வருகின்றார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவர் 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமான இவர் டாப் நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் பிஸியான நடிகையாகவும் உள்ளார்.

இவ்வாறுஇருக்கையில் தமிழில் சமீபத்தில் அவரது நடிப்பில் சாணிக் காயிதம் படம் வெளியானது. அமேஸான் பிரைம்மில் வெளியாகியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பு பெரும் பாராட்டை பெற்றுள்ளது. இதேபோல் தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் சர்க்காரு வாரி பாட்டா படத்தில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

மேலும் இந்தப் படம் ரிலீஸ் ஆன நான்கே நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது. எனினும் இந்தப் படத்தில் மகேஷ் பாபு மற்றும் கீர்த்தி சுரேஷின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் மஞ்சள் நிற சேலையில் வளைத்து வளைத்து போஸ் கொடுத்து போட்டோசூட் ஒன்றை நடத்தி உள்ளார்.அது ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement