• May 04 2024

தாலியுடன் காவியா அறிவுமணி...கடைசியில் இப்படி பண்ணிட்டாங்களே..இதோ அந்த வீடியோ.!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பல சீரியல்களில் துணைக்கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் காவியா அறிவுமணி.இவருக்கு என்று பெரிய அங்கீகாரம் கொடுத்த சீரியல் என்றால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்  பாண்டியன் ஸ்டோர்ஸ்.


இதில் முல்லையாக நடித்து அசத்திய நேரத்தில் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்பு கிடைத்தது.இந்நிலையில் திடீரென அந்த சீரியலில் இருந்து விலகி படங்களில் நடித்து வருகின்றார்.


 இவர் சமீபத்தில் மிரள் எனும் படத்தில் நடித்து இருந்தார்.இவ்வாறுஇருக்கையில் இவர் அதிகம் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார்.

அத்தோடு  அடிக்கடி போட்டோசூட் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருவார்.


இந்நிலையில் இன்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.அதில் திருமணம் பண்ணி வாழ்க்கையில் கஸ்ரப்படுவதற்கு  சிங்கிளாவே இருந்து சும்மா இருந்திடலாம் என ஒரு தாலியை எடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

இதோ அந்த வீடியோா 







Advertisement

Advertisement

Advertisement