• May 05 2024

USA ப்ரீமியரில் கமல்ஹாசனின் விக்ரம் படம் செய்த வசூல்- வெளியானது தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் விக்ரம்.இந்தப் படம் இன்று உலகலாவியரீதியில் மாஸாக வெளியாகியது.

இந்த படத்தில் கமலோடு விஜய் சேதுபதி, பகத் பாசில் , சூர்யா என பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையில், கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவில் பிரம்மாண்டமாக வெளியாகிய இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கமல் ஹாசன் தயாரித்துள்ளார்.

கைதி பட அடுத்த பாகமாக இப்படம் பேசப்படுகிறது, படத்தை பார்த்த ரசிகர்களும் கொண்டாட்டத்தில் உள்ளார்கள்.

தற்போது என்ன தகவல் என்றால் வெளிநாட்டில் ப்ரீமியர் ஷோவில் மட்டும் 500k$ வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement