• Jun 02 2024

நெட்டிசன்களிடம் சிக்கிய கமல்-கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கியும் இப்படியா..ஓ இது தான் விசயமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி நான்காவது வாரத்தை நிறைவு செய்ய உள்ளது. இதில் ஜி.பி.முத்து,சாந்தி,அசல் கோலார் என மூன்று பேர் வெளியேறி 18 போட்டியாளர்களே உள்ளார்கள்.

இந்த வாரம் ஷெரினா வெளியேறப்போறார் என தகவல் தீயாய் பரவி வருகின்றது.கடந்தவாரம் அந்த டிவி - இந்த டிவி டாஸ்க்கில் சரியான ஜட்ஜ்மெண்ட் கொடுக்கவில்லை என்று மகேஷ்வரியை சக போட்டியாளர்கள் விமர்சித்து சண்டையிட்டு வந்தனர்.

இன்று சனிக்கிழமை என்பதால் கமல் ஹாசன் வரும் நிகழ்ச்சியில் யாரை கிழித்து தொங்கவிடப்போகிறார் என்று ரசிகர்கள் பலரும்  எதிர்ப்பார்த்து இருக்கிறார்கள்.

இவ்வாறுஇருக்கையில்  இன்றைய கமல் ஹாசன் ஷோவின் ப்ரமோ  வீடியோ வெளியாகியுள்ளது.


அதில் கிழுந்த ஆடையை ஒட்டுப்போட்டுள்ளது போல் இருக்கும் பேண்ட்டை அணிந்து வந்திருக்கிறார். கோடிக்கணக்கில் காசு இருந்தும் ஒட்டுப்போட்ட பேண்ட்டா என்று நெட்டிசன்கள் கலாய்த்து தொங்கவிட்டு வருகிறார்கள்.


Advertisement

Advertisement