• May 18 2024

பிக் பாஸில் இருந்து வெளியேறிய சாந்திக்கு இப்படி ஒரு அழகான மகன் மற்றும் மகள் இருக்கிறார்களா..நம்பவே முடியல

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் மிக பிரமாண்டமாக தொடங்கப்பட்ட நிகழ்ச்சி பிக் பாஸ். மேலும் இந்த நிகழ்ச்சி தற்போது மிக பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது.


இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஐந்து சீசன் நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது பிக் பாஸ் 6 சீசன் மிக பிரமாண்டமாக ஆரம்பமாகி உள்ளது. 


மேலும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து,ஷெரினா,அசல் கோலார், ஷிவின் கணேசன், அஸீம், என 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.


மேலும் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் GP முத்து சில நாட்களிலேயே தன் குடும்பத்தை பிரிந்து இருக்க முடியாது என கூறி வெளியேறினார்.


அதன் பின்னர் மக்களிடம் குறைந்த ஓட்டுகள் பெற்று சாந்தி  முதல் ஆளாக எலிமினேட் செய்யப்பட்டார். இந்நிலையில் சாந்தியின் மகன் மற்றும் மகள் புகைப்படங்கள் இணையத்தில் கடும் வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படம்...


Advertisement

Advertisement