• Apr 21 2026

முடிவைடடைந்தது மிஸ்கின் மற்றும் விஜய் சேதுபதி கூட்டணி ! என்ன படம் தெரியுமா ?

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகர்கள் , இயக்குனர்கள் , இசையமைப்பாளர்கள் அனைவரும் வேறு பரிமாணத்தில் பணியாற்றுவது வழக்கமாகும். அவ்வாறே சமீபத்தில் இணயக்குனர் மிஸ்கின் இசையமைப்பாளராக மாறும் திரைப்படம் ட்ரெயின் ஆகும். 


விஜய் சேதுபதியின் அசத்தலான நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ட்ரெயின் ஆகும். மிஸ்கின் நீண்ட நாட்களுக்கு பிறகு இயக்கும் திரைப்படம் என்பதாலும் , அவர் இசையமைப்பாளராக மாறும் திரைப்படம் என்பதாலும் இதற்கு அதிக எதிர் பார்ப்பு காணப்படுகின்றது. 


இவ்வாறு இருக்கும் குறித்த படத்தின் படப்பிடிப்புகள் பரபரப்பாக சென்றுகொண்டிருந்த நிலையில் இதன் படப்பிடிப்புகள் தற்போது முழுமையாக முடிவடைந்துள்ளது என படக்குழுவினர் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளனர்.  

Advertisement

Advertisement