• Jul 27 2024

ஹீரோவுக்கே அழைப்பிதழா ? இந்தியன் 2 வுக்கு கமலுக்கு வழங்கப்பட்ட அழைப்பிதழ் !

Nithushan / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா , இந்திய சினிமா என இல்லாமல் உலக அளவில் சினிமாவில் பல சாதனைகளை செய்தவர் கமல் ஹாசன் ஆவார். இவர் நடித்து மாபெரும் வெற்றி அடைந்த இந்தியன் திரைப்படதின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியாக உள்ளது. 


இந்தியன் 2 வரவிருக்கிற இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இயக்குநர் ஷங்கரின் இயக்க, சுபாஷ்கரன் அல்லிராஜாவின் லைக்கா தயாரிப்பகம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. இத்திரைப்படம் 1996 ஆம் ஆண்டில் வெளியான இந்தியன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளிவருகிறது. கமல்ஹாசன் மற்றும் காஜல் அகர்வால் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


இவ்வாறு  இந்த திரைப்படத்திற்காக இதில் கதாநாயகனாக நடித்த உலக நாயகன் கமலஹாசனுக்கு  இதன் தயாரிப்பாளரான லைக்கா நிறுவனமும் , இதனை வெளியிடும் ரெட்ஜெயன்ட் நிறுவனமும் அழைப்பிதழ் வழங்கியுள்ளது. இது வைரலாகி வருகின்றது.   

Advertisement

Advertisement