• Jul 27 2024

தம்பிக்கு கார் பரிசளித்த ராகவா லாரன்ஸ்! படம் அவளோ சூப்பெராவா இருந்துச்சு ?

Nithushan / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சினிமா பின்னணியுடன் சினிமாவுக்குள் வருபவர்களின் எண்ணிக்கை ஏராளமாகும் அவ்வாறே சமீபத்தில் தனது தம்பி முதல் திரைப்படத்தில் நடித்துள்ளமைக்காக நெகிழ்ச்சியான ஒரு செயலை செய்துள்ளார் ராகவா லாரன்ஸ்.


ஜென்டில்மென் திரைப்படத்தின் ஊடாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகியவர் ராகவா லாரன்ஸ் ஆவார். இவர் நடிகர் , நடன ஆசிரியர் , இயக்குனர் , தயாரிப்பாளர் என பல பரிமாணங்களில் பணியாற்றக்கூடியவர் ஆவார். இவர் சமீபத்தில் பல ஏழை மக்களுக்கு உதவி செய்தும் வருகின்றார்.


இவ்வாறு இருக்கும் இவருக்கு எல்வின் லாரன்ஸ் என்ற ஒரு தம்பியும் உள்ளார். அவர் சமீபத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இது அவர் நடிக்கும் முதல் திரைப்படம் என்பதால் ராகவா லாரன்ஸ் அவருக்கு புது கார் ஒன்றை பரிசளித்துள்ளார். 


Advertisement

Advertisement