• May 04 2024

அப்பாவை இறுகக் கட்டியணைத்தபடி காஜல் அகர்வால் வெளியிட்ட கியூட்டான கிளிக்-வாஃவ் நீங்க வேற லெவல் மேடம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை தான் காஜல் அகர்வால். இவர் 2020 ஆம் ஆண்டு கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இவருக்கு அண்மையில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. இதனை அடுத்து உடல் எடையை வெகுவாகக் குறைப்பதற்காக கடும் உடன்பயிற்சியில் ஈடுபட்டு வருவதோடு இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு நடித்து வருகின்றார்.


இந்த நிலையில் இவர் தற்பொழுது தனது அப்பாவுடன் நிற்கும் புகைப்படத்தை எடுத்து பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. அத்தோடு இவரா உங்களுடைய அப்பா என்றும் கேட்டு வருகின்றனர்.


மேலும் காஜல் அகர்வால் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement