• Jul 22 2026

ஜோதிகா தட்டிக்கழித்த சான்ஸையா சினேகா தூக்கினாங்க.. ஆனாலும் செம க்யூட்ல..

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

இளைய தளபதி விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்றைய தினம் கோட் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

வசீகரா படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்த சினேகா விஜயின் காம்போ மிக அருமையாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் பண்ணி வந்தார்கள். அத்துடன் சின்ன சின்ன கண்கள் பாடல் கேட்பதற்கும் அமைதியாக இருப்பதாக பதிவிட்டுள்ளார்கள்.

நேற்று வெளியான இந்த பாடல் சுமார் 12 மணி நேரத்தில் மூன்றும் மில்லியன் வியூஸை தாண்டி ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது.


இந்த நிலையில், கோட் படத்தில் சினேகாவுக்கு பதிலாக ஏற்கனவே வெங்கட் பிரபு ஜோதிகாவை அனுகியதாகவும் அவர் விஜய்க்கு எல்லாம் ஜோடியாக நடிக்க முடியாது என்று மறுத்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போது வெளியான இந்த பாடலை பார்த்து ஜோதிகாவை விட சினேகா தான் செம்ம அழகாகவும் க்யூட் ஆகவும் உள்ளார் என ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement