• Apr 17 2026

விஜய் எங்க ஏரியா... அவர் அப்படி சொன்னது பக்குனு இருந்துச்சி... தளபதி பற்றி நெகிழ்ந்து பேசிய ஜெயம்ரவி...

shali / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் ஜெயம் ரவி ஒரு நேர்காணல் ஒன்றில் நடிகர் தளபதி குறித்து ஒரு விடயத்தை மிக நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். நீயா நானா நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபி அவர்கள் சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி அவர்களை நேர்காணலில் சந்தித்திருக்கிறார். 


அப்போது நடிகர் விஜய்யுடன் ஜெயம் ரவி இருக்கும் புகைப்படத்தை காட்டி கேள்வி கேட்டபோதுநடிகர் ஜெயம் ரவி நானும் விஜய் சேரும் ஒரே ஏரியாகாரவங்க என்னோட வீட்டுக்கு பக்கத்துலதான் அவரோட வீட்டு லேன் இருக்கு. அவரை பார்த்து நான் நிறைய விடயம் கத்துகொண்டேன். அவரு கையை கொடுத்து நல்லா பண்ணுற இன்னும் நல்லாபண்ணு என்று சொன்னாரு. 


அவரு சினிமால இருந்து விளக்குறேன் அரசியல்ல மட்டும் தான் இருக்க போறேன் என்று சொன்னது ரொம்ப ஷோக்கா இருந்துச்சி. அது அவருடைய முடிவு அத நாங்க கேள்வி கேட்ட முடியாது. அவரு நிறைய படம் பண்ணிட்டாரு, நிறைய மக்களுக்கும் பண்ணி இருக்காரு.  அவருடைய படங்கள் எப்போ எல்லாம் துவண்டு போற சந்தர்ப்பம் வருதோ அப்போ எல்லாம் பார்க்கலாம் லைப்பெரி மாதிரி இருக்கும் என உருக்கமாக கூறியுள்ளார்.  

Advertisement

Advertisement