• May 07 2024

எனக்கு செட் ஆகாது! ஜெயம் ரவி சார்,அசோக் செல்வன்! 6 கதை சொன்னாங்க ! ஹீரோவாக ப்ராவோ...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பற்றிய ப்ராவோ சமீபத்தில் நடந்த பேட்டி நிகழ்ச்சி ஒன்றில் திரைப்படங்கள் குறித்து இவ்வாறு தனது கருத்தை கூறியுள்ளார். 


விஜய் டிவியில் நடந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல் கார்டு என்றி கொடுத்த ப்ராவோ பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு தனது நண்பர்களுடன் இணைந்து சுற்றுலா செல்வது, பார்ட்டிகளில் கலந்து கொள்ளுவது என என்ஜோய் பண்ணிக்கொண்டிருக்கிறார்.


அதனை அடுத்து பல சேனல்களுக்கு பிக் பாஸ் தொடர்பான பெட்டிகளும் அளித்து வந்தார் இந்நிலையில் தற்போது அவர் தனக்கு பட வாய்ப்பு வந்ததாகவும் அதை அவர் நிராகரித்து விட்டதாகவும்  தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் இயக்குநர்கள் நல்ல கதை எடுத்து கொண்டு வருவார்கள். அது எனக்கு பொருத்தமாக இருக்காது என்று எனக்கு தோன்றும்.


கதை நன்றாக இருக்கும் நான் சொல்லுறது என்னனா ஜெயம் ரவி சார்,அசோக் செல்வன் அவங்க அந்த கதைல நடிச்சா நல்லா இருக்குமேன்னு கதை சொல்லும் போது தோணும் அத நான் சொல்லுவன். நீங்க அவங்க கிட்ட கேட்டுப்பாருங்கனு. ஏன்னா நான் நினைக்கிற மாதிரி கதை இன்னும் எனக்கு கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.  

Advertisement

Advertisement

Advertisement