• May 04 2024

பல வருடங்களுக்கு முன்பே யாழில் கணித்த ஜனனி: கமலையே கதிகலங்க வைத்த உருட்டு!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் 6ம் சீசனில் இலங்கையை சேர்ந்த தொகுப்பாளர் ஜனனி என்பவர் போட்டியாளராக சென்றுள்ளார். அவரை அறிமுகப்படுத்திய கமல் இவரும் லாஸ்லியா போல செய்தி வாசிப்பாளரா என கேள்வி எழுப்பினார்.

செய்தி வாசிப்பாளர் + anchor என அவர் பதில் கூற, கமல் அவரது அறிமுக வீடியோவை காட்டினார்.அதைப் பார்த்து விட்டு கமலிடம் பேசிய ஜனனி நான் முதல் சீசனிலிலே இந்த போட்டிக்கு வர எண்ணினே்.அப்போது எனக்கு வயது மிகவும் குறைவு அதில் இருந்து கணக்கு பண்ணி பார்த்து தற்போது 21 வயதில் எண்றி ஆகியுள்ளேன் என கூறினார்.



எனக்கு அன்றே தெரியும் இன்று வருவேன் எண்டு.அத்தோடு எனது ஊரில் யார் கேட்டாலும் நான் பிக்பாஸ்-6 இற்கு செல்வேன் என்று கூறுவேன் என தெரிவித்துள்ளார்.

அதன் பின் பேசிய ஜனனி "வருங்காலத்தில் என்ன ஆக போறீங்க என நான் நர்சரி ஸ்கூல் படிக்கும்போது டீச்சர் கேட்டார். அப்போது எல்லாரும் டாக்டர் ரீச்சர் என பல விசயங்களை சொன்னார்கள். நான் மட்டும் த்ரிஷா ஆக போகிறேன் என கூறினேன்" என சிரித்த படியே கூறினார்.

'உங்களுக்கு போட்டி வந்துடுச்சுனு நான் திரிஷாவை நேரில் பார்க்கும்போதே சொல்கிறேன்' என கமல் அப்போது கூறி இருக்கிறார்.  

இவற்றை எல்லாம் பார்த்து விட்டு ரசிகர்கள் பல கெமண்சை குவித்து வருகின்றனர்.அதாவது முன்பே கணித்தார்... ஜனனி தான் சீசன்6 இல் தான் பிக்பாஸ்  போவாங்க என்று.உலக மகா உருட்டுடா சாமி இது என பதிவிட்டுள்ளனர்.தற்போது இவர் பேசிய வியடங்கள் இணையத்தில் ட்ரோல் செய்து வரப்படுகின்றது. 




Advertisement

Advertisement

Advertisement