• May 05 2024

'இவங்க மூஞ்சி ஆம்பள மாதிரி இருக்கு'-பிரபல முன்னணி நடிகையை உருவக்கேலி செய்த பயில்வான்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உள்ள பல பிரபலங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பேசி வைரலாக்கி வருபவர் தான் பயில்வான் ரங்க நாதன். நடிகரும் பிரபல பத்திரிகை நிறுவனத்தில் பத்திரிகையாளராகவும் இருக்கும் இவர் ஆரம்பத்தில் இருந்தே பல நடிகர் நடிகைகளின் மீது பல்வேறு விதமான கு ற்றச்சாட்டுகளையும் அவர்களது அந்தரங்க விசயங்களையும் வெளிப்படையாகக் கூறி வருகின்றார்.

இவர் சொல்வது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாவிட்டாலும் இவர் கூறுவது உண்மையாகத் தான் இருக்கும் என்ற நிலையில் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் இவரது யூடியூப் தளத்தை பார்வையிட்டு வருகின்றனர். அத்தோடு இவர் பல முன்னணி நடிகைகளை அதிகமாக உருவகேலி செய்து அதற்காக பல முறை அவர்களிடம் திட்டும் வாங்கியுள்ளார்.

இப்படி இருக்கையில் ஒருநாள் பிரபல முன்னணி இயக்குநர் மணிரத்னம் அவர்களின் மனைவியும் முன்னணி நடிகையுமான சுஹாஷினியை பார்த்து இவர் சினிமாவிற்கு வந்த ஆரம்பத்தில் இவருடைய மூஞ்சி ஆம்பள மாதிரி இருக்கு என்று தனது பத்திரிகையில் எழுதிவிட்டாராம்.

இதனால் கோபமடை ந்த சுஹாஷினி ஒரு முறை பொது நிகழ்ச்சியில் பயில்வான் ரங்கநாதனை பார்த்து திட்டி தீர்த்து விட்டாராம். இதனை ஒப்பு கொள்ளும் விதமாக ரங்கநாதன் அவர்களே ஒரு முறை தனது பேட்டியில் கூறியுள்ளார். இந்த தகவல் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement