• May 09 2024

விஜய் டிவியின் முக்கிய சீரியல் முடியப்போகின்றதா..சோகத்தில் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் முன்பு எல்லாம் விளையாட்டு, பாடல், நடன நிகழ்ச்சிகள் தான் அதிகம் ஒளிபரப்பாகும். இப்போது அப்படிபட்ட நிகழ்ச்சிக்கு நடுவில் நிறைய சீரியல்களும் ஒளிபரப்பாகின்றது.

மதியம் தொடங்கப்படும் சீரியல்கள் இரவு வரை தொடர்ந்து ஒளிபரப்பாகிறது.

மேலும் ஒவ்வொரு தொடருக்கும் ரசிகர்கள் பெரிய ஆதரவு கொடுத்து வருகிறார்கள். தற்போது விஜய்யில் ஒளிபரப்பாகும் ஒரு சீரியல் முடிவுக்கு வரப்போவதாக தகவல் கசிந்துள்ளது.

தற்போது என்ன தகவல் என்றால் விஜய்யில் 2வது பாகமாக ஓடிக் கொண்டிருந்த நாம் இருவர் நமக்கு இருவர் 2ம் பாகம் முடிவுக்கு வர இருக்கிறதாம்.

சரண்யாவின் திருமணம் முடிந்ததும் தொடர் முடிவை எட்டிவிடும் என்று கூறுகின்றனர்.

https://www.youtube.com/embed/kDpbkFdEuYc

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement