• Jun 12 2026

விஜய் டிவி சீரியல் நடிகை ஹேமா கர்ப்பமா? தீயாய் பரவும் வீடியோ! அதிர்ச்சியில் ரசிகர்கள்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீரியல் முதலாம் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தில் மீனா என்ற கேரக்டரில் நடித்து வருபவர் தான் நடிகை ஹேமா ராஜ்குமார்.

ஆரம்பத்தில் தொகுப்பாளியாக தனது கேரியரை ஆரம்பித்து அதன் பிறகு நடிப்பு மீது உள்ள ஆர்வத்தால் சீரியல்களில் சிறு சிறு வேடங்களில் நடிக்க  ஆரம்பித்தார். அதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகம் ஆனார்.

இதைத் தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர் முதலாம் பாகத்தில் மீனா என்ற கேரக்டரில் நடித்திருந்தார். அந்த சீரியல் முடிவடைந்ததும் அதன் இரண்டாவது பாகத்தில் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தின் இரண்டாவது மருமகளாக இவர் நடித்து வருவதோடு,  இவர் வில்லியா? இல்லை நல்லவரா? என்ற குழப்பம் தற்போது மட்டும் ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.


இந்த நிலையில்,  அடிக்கடி வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் ஹேமா, தற்போது ரீல்ஸ் ஒற்றை வெளியிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் அவர் குட்டை சட்டையில் அழகாக இருப்பதாக கூறியதோடு, நீங்கள் கர்ப்பமாக இருக்கின்றீர்களா? என கமெண்ட் பண்ணி வருகின்றார்கள். எனினும் இதற்கு ஹேமா எதுவும் பதில் அளிக்கவில்லை. அவர் அந்த ஆடையில் கர்ப்பம் தரித்தவர் போல் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement