• May 12 2024

இலங்கைப் பெண் லாஸ்லியாவா இது..? வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராகப் பங்கு கொண்டு பிரபல்யமானவர் தான் லாஸ்லியா. இவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதோடு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பவராகவும் இருந்தார்.

இதனை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடிக்க கமிட்டானார். அறிமுக படமாக நடிகர் அர்ஜூனுடன் இணைந்து Friendship எனும் படத்தில் நடித்திருந்தார்.

எனினும் இதன்பின் சமீபத்தில் வெளிவந்த கூகுள் குட்டப்பா படத்தில் நடித்து நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றார்.

இதுதவிர்த்து மேலும் பல பிரபலங்களுடன் இணைந்து சில படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் லாஸ்லியா.

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா, தனது புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement