• May 03 2024

பிரபலங்கள் க்ரிஷ் சங்கீதா ஜோடியின் மகளா இவர்?- லேட்டஸ்ட் புகைப்படம் இதோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளில் நாயகியாக கலக்கியவர் நடிகை சங்கீதா.இவர் நடிகை மட்டுமல்லாது நடன கலைஞராகவும் பணிபுரிந்தவர்.

தமிழில் அவருக்கு மிகவும் ரீச் கொடுத்த படம் என்றால் இது பிதாமகன் தான், அதில் அவர் மிகவும் முக்கியமான வேடத்தில் நடித்து பட்டையை கிளப்பி இருந்தார்.

தொலைக்காட்சிகளிலும் வலம் வந்த சங்கீதா ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியின் பல சீசன்களில் கண்டிப்பான நடுவராக இருந்துள்ளார். அத்தோடு கடந்த சில வாரங்களாகவே சங்கீதாவின் புகைப்படங்கள் அதிகம் வெளியாகிய வண்ணம் உள்ளன.

மேலும் இவர் பிரபல பாடகர் கிரிஷ் என்பவரை 2009ம் ஆண்டு காலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். தற்போது சங்கீதா, க்ரிஷ் இருவரும் தங்களது மகளுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்பம் வெளியாகியுள்ளது.  

இதோ அந்த அழகிய புகைப்படம்...       

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             


Advertisement

Advertisement

Advertisement