• Sep 17 2024

எதிர் நீச்சல் சீரியல் நாயகியா இது… என்னம்மா போஸ் கொடுத்து இருக்கிறார்…வைரலாகும் புகைப்படம்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் பைவ்ஸ்டார் என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை கனிகா.

சேரனின் ஆட்டோகிராப் மூலம் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து சில வருடங்கள் பிசியாக நடித்தவர், பின்னர் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.

தற்போது கடந்த ஐந்து வருடங்களாக தனது இரண்டாவது இன்னிங்ஸில் பிஸியாக நடித்து வருகின்றார்.இவர் நடிக்கும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்று வருகின்றது.

இந்நிலையில் தனது இளமை பருவ கவர்ச்சி புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இதைப் பார்த்த ரசிகர்கள் அவரா இது என ஆச்சர்யத்தில் தமது கெமண்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதோ அந்த பதிவு…

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement