• Jan 19 2025

இது நம்ம சீதாமஹாலஷ்மியா? இப்பிடி மொத்தமாக கவர்ச்சி காட்டுறாங்களே! அதிர்ச்சியில் ரசிகர்கள்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு நடிகையான மிருணால் தாகூர் சீதாமஹாலஷ்மி என்ற படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை கண்டார் . ரசிகர்கள் மத்தியில் சீதாமஹாலஷ்மி என்று பிரபலமானவர் .

அந்த படத்தில் அவர் இளவரசியாக சித்தரிக்கப்பட்ட அழகினால் இன்னும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார் .


சேலை கட்டி அடக்க ஒடுக்கமாக இருந்த மிருணால் தாகூர் தற்போது சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியாக புகைபடங்கள் வெளியிட்டுள்ளார்.

அத்துடன், சீதாமஹாலஷ்மியாக அவரை பார்த்த ரசிகர்களுக்கு அது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது . அவர் வெளியிட்ட புகை படங்கள் இதோ .


Advertisement

Advertisement