• May 07 2024

நம்ம பேபி சாராவா இது? என்ன செய்றாரு பாருங்க : அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தெய்வத்திருமகள் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி சாரா.

இப்படத்தை தொடர்ந்து சைவம், விழித்திரு, சில்லு கருப்பட்டி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் கூட சிறு வயது நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நாம் அறிந்ததே.

இந்நிலையில், ரசிகர்கள் அனைவருக்கும் ஷாக் கொடுக்கும் விதமாக பேபி சாரா நடித்துள்ள காட்சியின் புகைப்படம் வெளிவந்துள்ளது.

கொட்டேஷன் கேங் எனும் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள பேபி சாரா புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும், நம்ம பேபி சாராவா இது! என கேள்வி கேட்டு வருகிறார்கள்.இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement