• May 07 2024

நடிகை அசினின் மகளா இது?அழகுல அம்மாவை மிஞ்சிடுவாங்க போல..! வைரல் புகைப்படங்கள்..!

Jo / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் அசின். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வந்தார். 


தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பல ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்துள்ளார்.

நடிப்பின் உச்சத்தில் இருக்கும் போது ராகுல் ஷர்மா என்பவரை காதலித்து 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவரது திருமண வாழ்க்கை வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டு இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது.


அந்தவகையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அசின் தனது குடும்ப புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருவார். இவ்வாறு சமீபத்தில் இவருக்கு இவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்தாக போவதாக செய்தி உலாவியது. 


இந்நிலையில் தற்பொழுது அசின் அவர்களின் மகள் அசினின் புகைப்படங்கள் முதன் முதல்லாக வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement

Advertisement