• Jan 20 2025

அரசியலில் இறங்குகிறாரா சிவகார்த்திகேயன் ? வெளியாகிய புகைப்படம் !

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணியாக இருக்கும் நடிகர்கள் தமிழ் நாட்டில் உள்ள ஏதாவது அரசியல் வாதிகளை சந்திப்பது பெரியளவில் பேசப்படுகிறது. அவ்வாறே சமீபத்தில் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரை சந்தித்துள்ளார்.


சிவகார்த்திகேயன்  என்பவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவரும், தமிழ்த் திரைப்பட நடிகரும் பாடலாசிரியரும் ஆவார். இவர்  மெரினாவில் கதாநாயகனாகத் தனது திரையுலக வாழ்வைத் துவங்கினார்.


இவ்வாறு முன்னணியாக இருக்கும் இவர் அரசியலில் இறங்க போகிறார் என்று தகவல்கள் பரவுகின்றன. காரணம் இவர் சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரின் வீட்டுக்கு நேரில் சென்று அவர்களது குடும்பத்தாருடன் எடுத்த போட்டோவை பகிர்ந்ததே ஆகும் 

Advertisement

Advertisement