• May 06 2024

மாலைதீவில் நடிகை ஸ்ரேயா தங்கும் ஹொட்டலின் ஒரு நாள் வாடகை மட்டும் இம்புட்டா?-

stella / 1 year ago

Advertisement

Listen News!

 “உனக்கு 20 எனக்கு 18” திரைப்படத்தின் மூலத் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் ஸ்ரேயா சரண். இப்படத்தினைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஷங்கர் இயக்கத்தில் வெளியான சிவாஜி திரைப்படமே  இவரை நன்க பிரபல்யப்படுத்தியது.

 கடைசியாக 2017ம் ஆண்டு அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் நடித்திருந்தார்.பின்பு ஆண்ட்ரோ கோஸ்சீவ் என்பவரைத் திருமணம் முடித்த இவருக்கு ராதா என்ற குழந்தையும் உள்ளது.இந்த நிலையில் தற்பொழுது மீண்டும் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.


அந்த வகையில்  ராஜமௌலி இயக்கத்தில் RRR படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.மேலும் சில நாட்களுக்கு முதல் மாலைதீவுக்கு தனது குடும்பத்துடன் சுற்றுலா மேற்கொண்டுள்ளார்.இது குறித் வீடியோக்களும் புகைப்படங்களும் வெளியாகியிருந்தன.


அத்தோடு மாலை தீவில்  Amilla Maldives Resort and Residences ஹோட்டலில் தங்கியிருந்தார். இந்த ஹோட்டலில் தங்க ஒரு நாள் வாடகை 70,000 முதல் 2,10,000 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement

Advertisement