• May 13 2024

நடிகர் விஜய் இத்தனை தொழில்கள் செய்கிறாரா?- அவருக்கு பிடித்த தொழில் இதுவா?

Jo / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய்.உலகெங்கும் இவருக்கென ரசிகர் பட்டாளமே உண்டு.

சினிமாவை தாண்டி தனது வளர்ச்சிக்கு எப்போதும் துணையாக இருந்த ரசிகர்களுக்கு பிரச்சனை என்றால் உடனே உதவி செய்பவர்.

தற்போது  இவர் கமிட்டாகியுள்ள படங்களில் விரைவில் நடித்து முடித்துவிட்டு அரசியலில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வருகிறது, ஆனால் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.

ரியல் எஸ்டேட் தொழிலில் விஜய் அதிகமாக முதலீடு செய்திருக்கிறாராம், அதேபோல் பல அப்பார்ட்மெண்ட்டுகளை கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறாராம், திருமண மண்டபங்கள் உள்ளன.

முக்கியமாக, சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து சினிமாவிலேயே படங்களுக்கு பைனான்ஸ் செய்து வருகிறாராம் விஜய். மேலும் ஷாப்பிங் மால்களை கட்டியும் வாடகைக்கு விட்டிருக்கிறாராம்.

முக்கியமாக ரியல் எஸ்டேட் தொழிலில் தான் விஜய் அதிக கவனம் செலுத்தி வருகிறாராம்.என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement