• May 01 2024

''செல்லக்குட்டி உன்ன காண சிலையாக நிக்கிறன் வாடி '' ...நடிகை தர்ஷா குப்தாவின் கியூட் வீடியோ..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சமீப காலமாக கோலிவுட்டில் வேகமாக வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார் தர்ஷா குப்தா. அவர் விஜய் டிவி சீரியல்களில் முதலில் வில்லியாக நடித்து வந்த நிலையில் அதை விட்டுவிட்டு சினிமாவில் கதாநாயகியாக  நடிக்க ஆரம்பித்தார்.

அதன் பிறகு குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார்

ருத்ரா தாண்டவம் படத்தை தொடர்ந்து இன்று ரிலீஸ் ஆகி இருக்கும் ஓ மை கோஸ்ட் படத்தில் ஒரு முக்கிய ரோலில் இவர்  நடித்து இருக்கிறார்.

தர்ஷா குப்தா தற்போது இணையத்தில் மிகவும் பாப்புலர் ஆக இருப்பதற்கு காரணம் அவர் வெளியிட்டு வரும் கவர்ச்சி புகைப்பட  ஸ்டில்கள் தான்.

இந்நிலையில் ''செல்லக்குட்டி உன்ன காண'' ...என்ற சிவகார்த்திகேயன் பாடலுக்கு ரொமண்ட்டிக் வீடியோ செய்து தனது இன்ஸ்டரா பகிர்ந்துள்ளார் .தற்போது இந்த வீடியோ செம ட்ரெண்டிங் ஆகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement