• May 12 2024

தனியா வந்தா தல மட்டும் உருளும், நீ படையா வந்தா சவ மழ குவியும்...'' இணையத்தில் வைரலாகும் கேப்டன் மில்லர் சிங்கிள் பாடல்

sarmiya / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, கன்னடம் , மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் .தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம்   படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் டிசம்பர் மாதம் 15ஆம் வெளிவர இருக்கும் நிலையில் இசையமைப்பாளர் ஜி.வி புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.


தற்போது இப்படத்தின் படபிடிப்புக்கள் நிறைவடைந்து  இறுதி கட்டப் பணிகள் நடந்துவருகின்றது. இப்படத்தில் தனுசுடன் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள நிலையில், ஜி.வி .பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார்.


இந்நிலையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இப்படம் குறித்த ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதில், கேப்டன் மில்லர் படத்தின் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். அதோடு அந்த பாடலின் இரண்டு வரிகளையும் வெளியிட்டுள்ளார். அதில், ‛‛நீ தனியா வந்தா தல மட்டும் உருளும், நீ படையா வந்தா சவ மழ குவியும்...'' என்று பதிவிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement