• Jan 19 2025

ஒரு நாளைக்கு 1 லட்சம் வாங்குவேன்! அட்ஜெஸ்ட்மென் பன்னினா ஏன் லெவலே வேற !பாக்கியலட்சுமி ராதிகா !

Nithushan / 9 months ago

Advertisement

Listen News!

நாடகங்கள் பிரபலமானால் அதனுடன் சேர்ந்தே நடிக்கும் கதாபாத்திரங்களும் பிரபலமாகின்றன. அவ்வாறே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி TRP ரேட் குறைந்து செல்லும் ஒரு நாடகம் பாக்கியலட்சுமி ஆகும். இதில் ராதிகா கதாபாத்திரத்தில் நடிக்கும் ரேஷ்மா கூறிய வார்த்தைகள் வைரலாகி வருகின்றது.


டிவி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்து பின்பு திரைப்படங்களிலும் நடித்து வருபவர் ரேஷ்மா ஆவார். சமீபத்தில் பாக்கியலட்சுமி  நாடகத்தில் ராதிகா என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றார். இவ்வாறு இருக்கையில் இவர் சமீபத்தில் கலந்துகொண்ட யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் பல தகவல்களை கூறி உள்ளார்


அங்கு அவரிடம் நீங்கள் அட்ஜெஸ்ட்மென்ட் செய்துள்ளீர்களா என கேட்டபோது இல்லை அப்படி செய்திருந்தால் நான் ஏன் இப்படி இருக்கப்போகிறேன் எனது கேரியர் எங்கோ சென்றிருக்கும் என கூறியதோடு சீரியலில் நடிப்பதற்காக  நாள் ஒன்றித்திற்கு 1 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும் கூறி உள்ளார்.

Advertisement

Advertisement