• May 05 2024

நான் இவரைத் தான் லவ் பண்ணுறேன்-பல நாள் ரகசியத்தை பிக்பாஸ் வீட்டுக்குள் உடைத்த ஆயிஷா

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

எதிர்பாராத போட்டியாளர்களுடன் கடந்த கடந்த அக்டோபர் 9ஆம் தேதி  மிகவும் பரபரப்பாக துவங்கியது நிகழ்ச்சி தான் பிக்பாஸ்  சீசன் 6 . 

கடந்த சீசன் முதல், பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகபட்சமாக 16 போட்டியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ள நிலையில், இந்த முறை 21 போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்பட்டது. மேலும் ஒரு சில காரணங்களால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருந்த மைனா நந்தினி வெளியேறியதை தொடர்ந்து 20 போட்டியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளார்கள்.

இதில்  சீரியல் நடிகை ஆயிஷாவும் அந்த போட்டியாளர்களில் ஒருவர்.இரண்டு நாள்களாக ஏதாவது பிரச்சனையில் சிக்கி தவிக்கும் ஆயிஷா தனது காதல் கதை குறித்து டிக்டாக் பிரபலம் தனலக்ஷ்மியிடம் பேசியுள்ளார்.

இந்த பிக்பாஸ் வீட்டுக்குள் இருவரும் நெருக்கமாக பழகி வருவதை காணக்கூடியதாக உள்ளது.அதாவது சத்யா சீரியல் ரசிகர்களுக்கு ஆயிஷாவும் விஷ்னுவிஜயும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாக ஒரு சந்தேகம் இருந்தது.அதை உடைக்கும் முகமாக ஆயிஷா பதில் கூறியுள்ளார்.

அதாவது நான் யோகேஸ் என்பவரை காலிக்கின்றேன்.அவங்க வீட்டை ஒத்துக்கொண்டுட்டாங்க..எங்க வீட்டில் தான் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என கூறியுள்ளார்.நான் அவரை 3வருடமாக காதலிக்கின்றேன்.

இந்த வீடியோ லிங்கை விஷ்னுவிஜயும் பகிர்ந்து..அப்பா கடைசியில் உண்மை வெளியில் வந்திட்டு என்று மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.பலரும் ஆயிஷாவை லவ் பண்ணுறீங்களா என டார்ச்சல் பண்ணி இருப்பாங்க போல..அதனால தான் விஷ்னு இப்படி மகிழ்ச்சியாக அதை பதிவிட்டுள்ளார்.





Advertisement

Advertisement

Advertisement