• May 18 2024

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே ஜிபி முத்துவற்கும் அந்த பிரபலத்திற்கும் வெடித்த சண்டை

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாகிய விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் அதிகளவான ரசிகர்களைக் கொண்ட நிகழ்ச்சி என்றால் அது 'பிக்பாஸ்' தான். இதனை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகின்றார்.

இந்நிகழ்ச்சியானது 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில், சீசன் 6ஆனது தற்போது ஆரம்பமாகி இருக்கின்றது. இந்நிகழ்ச்சியானது தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது.

மேலும் இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பலரும் மக்களுக்கு அவ்வளவாக பரிட்சையம் இல்லதாவர்கள். ஆனால் ஜிபி முத்து யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பெரியளவில் பிரபலமாகியிருந்தார்.

  ஜிபி முத்து முதன்முதலில் பிரபலமானதே டிக் டாக் மூலமாக தான், அப்படி அவர் டிக் டாக் செய்து கொண்டு இருக்கும் போதே சக பிக்பாஸ் போட்டியாளரும் டிக் டாக் பிரபலமாகவும் இருந்த தனலக்ஷ்மி இடையே மோதல் இருந்ததாம்.

எனினும் இதன் காரணத்தினாலே பிக்பாஸ் போட்டியிலும் இவர்கள் சண்டை தொடர்வதாக தற்போது நெட்சன்கள் புது தகவலை பரப்பி வருகின்றனர்.  


Advertisement

Advertisement