• May 03 2024

எனக்கு ராஜாவா நான் வாழுறேன்- மஞ்சள் நிற மேக்ஸி ட்ரெஸில் ஜொலிக்கும் அமலாபால்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சிந்து சமவெளி என்னும் திரைப்படத்தின் மூலம் நடிகை அமலாபால் அறிமுகமாகியிருந்தாலும் இவருகக நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது மைனா திரைப்படம் என்று தான் கூற வேண்டும்.


இதனைத் தொடர்ந்து வேட்டை ,தலைவா, முப்பொழுதும் உன் கற்பனை, வேலையில்லா பட்டதாரி போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட முறிவை அடுத்து தற்பொழுது மீண்டும் நடிப்பில் ஆர்வம் செலுத்தி வருகின்றார்


இது தவிர இவருக்கு அடிக்கடி டூர் சென்று எக்ஸ்ப்ளோர் செய்வது என்றால் பிடிக்குமாம்.அந்த வகையில் அண்மையில் தனது நண்பர்களுடன் மாலைதீவுக்கு சென்றிருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்

அந்த வகையில் தற்பொழுது மஞ்சள் நிற மேக்ஸி ட்ரெஸ் அணிந்துள்ளார்.’எனக்கு ராஜாவா நான் வாழுறேன்’ என்ற வைப்ஸில் அமலா பால் பதிவிட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது








Advertisement

Advertisement

Advertisement