• Apr 26 2024

அசீமுக்கு ரெட் காட் கொடுத்த ஹவுஸ்மேட்ஸ்- பிக்பாஸ் கொடுத்த டுவிஸ்ட்- இதை யாரும் எதிர்பார்கலையே- இரண்டாவது ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் நிகழ்ச்சியானது ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் வேளையில் நேற்றைய தினம் தனலக்ஷ்மி எவிக்டாகி வெளியேறினார். தனலக்ஷ்மியின் வெளியேற்றம் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்தது.

அத்தோடு மைனா நந்தினியை விட தனலக்ஷ்மி நன்றாகத் தானே விளையாடி வந்தார். அவருக்கு இப்படிப் போய் பண்ணுவீர்களா என்று கேட்டு வருகின்றனர். அத்தோடு கமல் விக்ரமனுக்கு ஆதரவாகவே எப்போதும் பேசி வருவதாக கூறி வருகின்றனர்.

மேலும் முதலாவதாக வெளியாகிய ப்ரோமோவில் தலைவருக்கான பேட்டி நடைபெற்றது. இதில் அமுதவாணன் வெற்றி பெற்றார். இதனை அடுத்து தற்பொழுது இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் ஓபன் நாமினேஷன் நடைபெறுகின்றது.அதில் ஹவுஸ்மேட்ஸ் அசீமுக்கு தான் அதிக ரெட் காட்டினைக் கொடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement