• May 10 2024

தொகுப்பாளினி அஞ்சனா ரங்கனின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா..வெளியானது தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாகக் கடமை புரிந்து வந்தவர் அஞ்சனா. இவர் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர்.

தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் 'கயல்' படத்தில் ஹீரோவாக நடித்த சந்திரனை திருமணம் செய்து கொண்டுள்ளார்.



அந்த வகையில் தற்பொழுத இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. பிள்ளை பிறந்ததினால் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்திருந்த அவர் தற்போது மீண்டும் களத்தில் இறங்கவுள்ளார். 

தற்போது இவர் புதுயுகம் சேனலில் நட்சத்திர ஜன்னல் மற்றும் ஜீ தமிழ்,கலர்ஸ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்



 சினிமாவில் கலக்கிவரும் தொகுப்பாளினி அஞ்சனாவின் சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 1 முதல் ரூ. 3 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.




Advertisement

Advertisement

Advertisement