• Apr 27 2024

வெளியானது ஜவான் படத்தின் 'ஹையோடா' பாடல்... ஷாருக்கானுடன் ஓவர் ரொமன்ஸில் நயன்தாரா... வீடியோ இதோ..!

Prema / 8 months ago

Advertisement

Listen News!

விஜய்யின் 'பிகில்' படத்துக்குப் பிறகு அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜவான்'. இப்படத்தில் ஹீரோவாக ஷாருக்கான் நடித்து வருகிறார். அத்தோடு நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.


அதுமட்டுமல்லாது தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். அந்தவகையில் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படம் வரும் செப்டம்பர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருக்கின்றது. 

அந்தவகையில் இந்தப் படத்தின் முதல் பாடலான ‘வந்த இடம்’ கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் அடுத்த பாடலான ‘ஹையோடா’ பாடல் தற்போது வெளியாகி இருக்கின்றது. 


இந்த ரொமான்டிக் பாடலை அனிருத்தும், பிரபல பாடகி பிரியா மாலியும் இணைந்து பாடியுள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளான இந்தப் பாடலில் நயன்தாராவும் ஷாருக்கானும் ரொமாண்டிக்கில் அசதியுள்ளனர். மேலும் திருமணத்திற்கு பின்னர் நயன்தாரா ஓவர் ரொமாண்டிக்கில் நடித்த முதல் பாடலும் இதுதான் எனப் பலரும் கூறி வருகின்றனர்.

இதோ அந்தப் பாடல்..!


Advertisement

Advertisement

Advertisement