• Jan 18 2025

விவாகரத்துக்கு பிறகு சைந்தவி என்ன செய்கிறார் தெரியுமா! வெளியான வீடியோ இதோ!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

நடிகர் மற்றும் இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ்  என்னத்தான் சக்ஸஸான படங்கள் பாட்டுக்கள் கொடுத்தாலும் சொந்த வாழ்க்கை சிறப்பாக அமையவில்லை. இவர் பிரபல பாடகி சைந்தவியை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு, அன்வி எனும் 4 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். lஇந்நிலையில் இந்த தம்பதிகள் சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். 


இதனையடுத்து இருவரும் பிரிந்துவிட்டதாக அறிக்கை வெளியிட்டு இருந்தனர். ஜி.வி.பிரகாஷின் இசையில் சைந்தவி பல பாடல்களை பாடி உள்ளார். தனுஷ் நடித்த அசுரன் படத்தில் இடம் பெற்ற எள்ளு வய பூக்கலையே பாடலை பாடியது சைந்தவி தான், அந்த பாடல் மிகப்பெரிய அளவில் வெற்றிப்பாடலாக மாறியது. 


விவாகரத்து பின் ஜிபி பிரகாஷ் நடிப்பு, இசையமைப்பு என வழக்கம் போல படு பிஸியாக இருக்கிறார்.  சைந்தவி ஜீ தமிழ் சரிகமப நிகழ்ச்சில் நடுவராக இருக்கிறார். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் சைந்தவி க்யூட்டாக டான்ஸ் ஆடி உள்ளார். இதோ அந்த வீடியோ... 


Advertisement

Advertisement