• May 02 2024

முத்தான மூன்று குழந்தைகளுடன் சன்னி லியோன்.. ப்பா ரொம்ப அழகாக இருக்காங்களே.. குடும்பப் புகைப்படம் இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாகவும், கவர்ச்சி நாயகியாகவும் வலம் வருபவர் சன்னி லியோன். சமீபத்தில், இவர் நடிப்பில் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படம் வெளியானது. இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர்


இந்நிலையில் நாடு முழுவதும் ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையை சாதாரண மக்கள் மட்டுமன்றி திரைத்துறையினரும், பிரபலங்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்


அந்தவகையில் சன்னி லியோனும் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து ஹோலியை கொண்டாடியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. 


இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சன்னி லியோன் குழந்தைகள் ரொம்பவே வளர்ந்து விட்டதாக கூறி வருகின்றனர். 


Advertisement

Advertisement

Advertisement