• Apr 18 2024

ஆடையில்லாமல் மகளிர் தின வாழ்த்து கூறிய ஆண்ட்ரியா...ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

மயக்க வைக்கும் காந்தக் குரலால் பாடகியாக சினிமாவில் அறிமுகமானவர் தான்  நடிகை ஆண்ட்ரியா 

இவ்வாறுஇருக்கையில் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் அறிமுகமாகி தற்போது பல ஹிட் படங்களில் நடித்து  வெற்றி ஹீரோயினினாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.


தமிழ், தெலுங்கு ,மலையாளம் ஆகிய மொழிகளில் போட்டி போட்டு நடித்து வந்த இவர் தற்போது சர்ச்சைக்குரிய கதாப்பாத்திரங்களை நடித்து வருகின்றார்.


தற்போது இயக்குநர் மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு-2 உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.


இவ்வாறுஇருக்கையில் தற்போது வெறும் துண்டுடன் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு மகளிர் தின வாழ்த்து கூறியுள்ளார்.


இதனைப் பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி பல கெமண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement