• Feb 23 2025

அந்த இடத்தில் டாட்டூ குத்திய VJ அஞ்சனா... வைரலாகும் புகைப்படம் இதோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் தான் VJ அஞ்சனா. முன்னணி ஹீரோயின் ரேஞ்சுக்கு இவருக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. VJ அஞ்சனா, சின்னத்திரை நிகழ்ச்சிகளை தாண்டி முன்னணி நடிகர்களின் படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

மாடலிங்கில் ஆர்வம் கொண்டவராக இருக்கும் VJ அஞ்சனா, இன்ஸ்டாகிராமில் படு க்யூட்டாகவும் சில சமயங்களில் கிளாமர் கலந்தும் இருக்கும் புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.


இந்நிலையில் VJ அஞ்சனா, கழுத்தில் டாட்டூ போட்டதை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் வாவ், சூப்பர்,நைஸ் என்று கமென்ட் செய்து வருகின்றனர். 

இதோ புகைப்படம்.. 


Advertisement

Advertisement