• Mar 26 2026

சூப்பர் ஸ்டாருடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் கோமதி! பாத்திமா மொய்தீன் கெட்டப்பில் வைரலாகும் புகைப்படங்கள் இதோ...

shali / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பாகம் இரண்டில் கோமதி கேரக்டரில் நடிக்கும் நடிகை நிரோஷா சூப்பர் ஸ்டார் ராஜனிகாந்துடன் இருக்கும் லால் சலாம் திரைப்படத்தின் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். 


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வெளியான திரைப்படம் தான் ’லால் சலாம். இந்த படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகிய நடிகர்கள்  முக்கிய கேரக்டரில் நடித்து உள்ளார்கள். இந்த படம்  9ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது.


இந்த நிலையில் லால் சலாம் திரைப்படத்தில் நடிகர் ரஜனிகாந்த் அவர்களுக்கு ஜோடியாக நடிகை நிரோஷா நடித்திருப்பார். ஷூட்டிங் நேரத்தில் ரஜனிகாந்த அவர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸராக்கிரமில் ஷேர் செய்து"லால் சலாம் படத்தில் இருந்து பாத்திமா மொய்தீன். தலைவரின் சொந்த பாத்திமா. சூப்பர் ஸ்டாருடன் இணைந்து பணியாற்றுவது ஒரு பாக்கியம். இந்த வாரம் எங்கள் படத்தை திரையரங்குகளில் பாருங்கள் என புகைப்படங்களுடன் ஷேர் செய்துள்ளார். 


Advertisement

Advertisement