• Jan 18 2025

கிளாமரில் கெத்து காட்டியுள்ள நடிகை ராஷி கண்ணா..அழகிய கிளிக்ஸ் இதோ

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

தமிழில் இமைக்கா நொடிகள், அயோக்யா, அரண்மனை 4 போன்ற பல படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களின் மனதில் நிலையான இடம் பிடித்தவர் தான் நடிகை ராஷி கண்ணா.

தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் தற்போது ஹிந்தி சினிமாவில் நடித்து வரவருகின்றார்.த சபர்மதி ரிப்போர்ட் என்ற ஹிந்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள அவர், அதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

குறித்த நிகழ்ச்சியில், அழகான கிளாமர் உடையில் அவர் வந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சமூக ஊடகங்களில் அவரது புகைப்படங்கள் பரவி, ரசிகர்களிடையே ஆரவாரத்தை ஏற்படுத்தியுள்ளன.இவரது கிளாமர் போட்டோசூட் புகைப்படங்கள் இதோ..


Advertisement

Advertisement