• May 07 2024

நடிகர் தனுஷின் கதாநாயகியின் குழந்தையின் புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

ஹிந்தி சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சோனம் கபூர் ஆவார்.தனுஷ் நடிப்பில் ஹந்தியில் வெளிவந்த திரைப்படம் ரஞ்சனா.

இப்படம் தமிழில் அம்பிகாபதி எனும் பெயரில் டப் செய்யப்பட்டு வெளிவந்தது. இதில் கதாநாயகியாக நடித்திருந்தவர் பாலிவுட் நடிகை சோனம் கபூர். இவர் பாலிவுட்டில் மிகவும் பிரபலமான முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் ஆவார்.


நடிகை சோனம் கபூர் கடந்த 2018ஆம் ஆண்டு ஆனந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டார். மேலும், கர்ப்பமாக இருந்து வந்த நடிகை சோனம் கபூர் சில வாரங்களுக்கு முன் அழகிய ஆண் குழந்தைக்கு தாயானார்.

இந்நிலையில், முதல் முறையாக தனது மகனின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் சோனம் கபூர்.

Advertisement

Advertisement

Advertisement